கோவையில் தேசியக் கொடி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை நகரம் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி மனுதாரர்கள் வாதிட்டனர்.