
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.170 குறைந்து 14,190 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களால் கடந்த செப். 3 அன்று சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையான நிலையில், இன்று விலை சரிவைச் சந்தித்துள்ளது.