
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 90-களின் பின்னணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் 18 பின்னணி இசைத்துணுக்குகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இப்படத்தில் ரிஷிகாந்த், சனத் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இளையராஜா இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் புகழ்பெற்ற 'How to name it' ஆல்பத்தில் இடம்பெற்ற 'Do anything' இசையை நவீனப்படுத்தி இப்படத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.