
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மீனவர்களின் படகுப் போட்டியை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், யு/ஏ 16+ சான்றிதழ் பெற்றுள்ளது.
மீன்பிடி படகை வழிநடத்தும் தலைவரை குறிக்கும் 'மண்டாடி' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.