புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புத்தி கூர்மை அதிகரிக்கும் நாள்; தடைபட்ட காரியங்கள் கைகூடும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும்; வாழ்க்கை துணையுடன் இனிமையான தருமானங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் சாதகமான சூழல் உண்டு.