
நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான படகு வலித்தல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், சல்மான் கான் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
2000 மீட்டர் தூரப் போட்டியில் இந்திய ஜோடி 6 நிமிடம், 13.25 வினாடி நேரத்தில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பிடித்தது.
இப்போட்டியில் சீனாவின் யுடி மற்றும் ஜிடே ஜோடி தங்கமும், உஸ்பெகிஸ்தானின் சொரின் மற்றும் மமத்குலோவ் ஜோடி வெள்ளியும் வென்றன.