International
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

dailythanthi58m
THE BRIEF
1

சவுதி அரேபியாவின் அப்ஹா, ஜசன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையம் மற்றும் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

2

ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பேர் படுகாயமடைந்தனர்.

3

சவுதி நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.