Entertainment
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

Tamil Murasu1h
THE BRIEF
1

பிரபல இந்தியச் சமையல் கலைஞரும் தொலைக்காட்சி ஆளுமையுமான முனைவர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக தனது 72ஆவது வயதில் காலமானார்.

2

சென்னை பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் இவர் ஆவார்.

3

மத்திய அரசு கடந்த 2025ஆம் ஆண்டு இவருக்கு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.