கேஒய்சி (KYC) புதுப்பித்தல் என்ற பெயரில் வரும் போலி லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி நபர்கள் வங்கி கணக்கு விவரங்களைத் திருட முயற்சிப்பதாகக் கூறி, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களைத் தவிர்க்குமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.