Entertainment
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள்

dinamani23m
THE BRIEF
1

நாளை செப்டம்பர் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'மொத ராத்திரி' மற்றும் 'இருமுடி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

2

அமேசான் பிரைம் ஓடிடியில் 'ராம் அண்ட் லீலா' திரைப்படமும், சன் நெக்ஸ்ட் தளத்தில் 'அங்கீகாரம்' திரைப்படமும் வெளியாகவுள்ளன.

3

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் 'துடக்கம்' திரைப்படமும், நெட்பிளிக்ஸில் 'லஸ்ட் ஸ்டோரிஸ் - 3' இணையத் தொடரும் நாளை வெளியாகிறது.