
மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27) கொச்சி ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இயக்கிய 'கப்பி ஸ்குவாட்' வெப்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.