
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ராணுவம் பஹ்ரைன் மற்றும் பிற வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளதோடு, ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்ய ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.