
இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூகுள் ஏஐ பிளஸ் திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.4,788 மதிப்புள்ள இந்தத் திட்டம், ஆகஸ்ட் 19 முதல் தகுதியுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.
மாணவர்கள் 2026 டிசம்பர் 31-க்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்து, ஜெமினி ஏஐ மற்றும் 400 ஜிபி கிளவுட் சேமிப்பக வசதிகளைப் பெறலாம்.