
இந்திய சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகை மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
தங்கம் விலை வாரத்தின் முதல் நாளில் சற்று சரிவைக் கண்டுள்ள நிலையில், வெள்ளி விலை வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் விலை மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.