Entertainment
திருவண்ணாமலை கோவிலில் நடிகை சாய் பல்லவி தரிசனம்

திருவண்ணாமலை கோவிலில் நடிகை சாய் பல்லவி தரிசனம்

maalaimalar1h
THE BRIEF
1

நடிகை சாய் பல்லவி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

2

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.

3

நேற்று நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அதே கோவிலுக்கு வருகை தந்து கோ-பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.