International
அமெரிக்காவில் சப்வே ரெயில் மோதி இந்திய வம்சாவளி நண்பர்கள் பலி

அமெரிக்காவில் சப்வே ரெயில் மோதி இந்திய வம்சாவளி நண்பர்கள் பலி

Daily Thanthi47m
THE BRIEF
1

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும் இளம் பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

2

பலியான இருவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற நீண்ட கால நண்பர்கள் ஆவர்.

3

அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் இருந்ததால், தங்களை நோக்கி ரெயில் வருவதை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.