
CBSE பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை தொடர்பாக 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய சலுகையை வழங்கியுள்ளது.
தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழியைப் படிக்க வேண்டும், ஆனால் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போது 3-வது மொழிக்கு CBSE போர்டு தேர்வு எழுதுவதில் சலுகை வழங்கப்படும்.
இந்த சலுகை 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சலுகையாகும், இதில் 3-வது மொழிக்கு பள்ளி அளவில் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும், பாஸ் அல்லது ஃபெயில் கிடையாது.