
அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.
40,000 டன்கள் கொள்ளளவு கொண்ட முதல் டீசல் கப்பல் இரண்டு, மூன்று நாட்களில் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் டீசல் விலை 5 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது.