
அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்பவர்களுக்கு 30,000 டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும், ஈரானிய பெண்களுக்கு இந்த வெகுமதி 60,000 டாலர்களாக இரட்டிப்பாக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய இராணுவ தளபதி அமீர் ஹதாமி இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அமெரிக்க வீரர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17-ஆம் தேதி கையெழுத்தான அமெரிக்க-ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு நெருங்கும் சூழலில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.