Entertainment
ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு

ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் அறிமுகமாகும் 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' படத்தின் 'கொஞ்சி கொஞ்சி' பாடலை யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

2

வெங்கட் பிரபு கதை எழுதியுள்ள இப்படத்தை சுஜித் என் சுப்ரமணியம் இயக்க, எலிபேண்டைன் நிறுவனம் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரித்துள்ளார்.

3

இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்க, சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்துள்ளார்.