
பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி பள்ளிகளில் மாணவர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு இத்தாலிய அரசு தடை விதித்துள்ளது.
இத்தாலிய மொழியில் போதிய புலமை இல்லாத மாணவர்கள் வகுப்பில் 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய கல்விக்கொள்கை விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளை மீறும் பட்சத்தில் மாணவர்களுக்கு 1,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.