
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் நேரில் சென்று இந்த சோதனையை பார்வையிட்டார்.
ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் 'ஹவாசாங்-11 மா' ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக ராணுவம் உறுதி செய்துள்ளது.