Entertainment
ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' படத்தின் டிரெய்லர் வெளியீடு

ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' படத்தின் டிரெய்லர் வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள 'ராம் இன் லீலா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

2

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார், அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

3

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.