International
துருக்கியில் பேருந்து விபத்து: திருமணத்திற்கு சென்ற 7 பேர் பலி

துருக்கியில் பேருந்து விபத்து: திருமணத்திற்கு சென்ற 7 பேர் பலி

Daily Thanthi2h
THE BRIEF
1

துருக்கியின் டியர்பகிர் மாகாணத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மினி பஸ் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

2

18 பேர் பயணித்த இந்த மினி பஸ் விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

விபத்து நடந்த நெடுஞ்சாலையில் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்ட நிலையில், போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.