Technology
பபுது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்வதால் ஏற்படும் ஆபத்து

பபுது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்வதால் ஏற்படும் ஆபத்து

Dinamani1h
THE BRIEF
1

பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது தரவுகள் திருடப்பட்டு மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

2

ஜூஸ் ஜாக்கிங் எனப்படும் இந்த இணையத் தாக்குதலில் ஒரே யூஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் மற்றும் தரவுப் பரிமாற்றம் இரண்டும் செய்யப்படுகிறது.

3

பயணங்களின்போது சரிபார்க்கப்படாத சார்ஜிங் போர்ட்களைத் தவிர்த்துவிட்டு பவர்பேங்க் பயன்படுத்துவது பாதுகாப்பானது.