தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும் இதில் அடங்கும்.
சம்பவத்தையடுத்து, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைக்குமாறு கோரி தவெக அரசை மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.