
2026-27ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தேர்வு அட்டவணை வெளியான நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியும் அட்டவணை வராததால் மாணவர்களும் பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை நம்பாமல் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.