
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் செதேஸ்வர் புஜாரா, அஸ்வின் விக்கெட் வீழ்த்த கடைப்பிடித்த ஒரு வினோதமான மூடநம்பிக்கை பழக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அஸ்வின் பந்துவீசும் போது தனது தொப்பியை புஜாராவிடம் கொடுத்து அம்பயரிடம் வழங்கச் சொல்வார், இது அவருக்கு விக்கெட் கிடைக்க உதவும் என்று நம்பினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், புஜாராவின் இந்தத் தகவலுக்கு சமூக வலைதளத்தில் சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்டு தனது ரியாக்ஷனைக் காட்டியுள்ளார்.