Sports
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லக்சயா சென்

ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லக்சயா சென்

Maalai Malar2h
THE BRIEF
1

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2

அரையிறுதியில் பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் உடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி கண்டார்.

3

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் லக்சயா சென் மோதுகிறார்.