/nakkheeran/media/media_files/2026/11/06/anbilmaheshcus-2026-11-06-11-56-48.jpg)
ரூ.100 கோடி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டிருந்தது, அந்த காவல் தற்போது முடிவடைந்தது.
அன்பில் மகேஸ் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து, நவம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.