
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹினா அகேச்சியை வென்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ரக்ஷிதா ராம்ராஜ் 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தன்வி சர்மாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தொடர் தென் கொரியாவின் அசான் நகரில் நடைபெற்று வருகிறது.