Sports
சிபிஎல் கிரிக்கெட்டில் 39 பந்துகளில் சதம் அடித்து தசுன் ஷனகா சாதனை

சிபிஎல் கிரிக்கெட்டில் 39 பந்துகளில் சதம் அடித்து தசுன் ஷனகா சாதனை

puthiyathalaimurai2h
THE BRIEF
1

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் தசுன் ஷனகா, 39 பந்துகளில் சதம் அடித்து சிபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் என்ற சாதனையைப் படைத்தார்.

2

ஷனகா 121 ரன்கள் (8 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்) விளாசியதால், செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

3

இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 98 ரன்களுக்குச் சுருண்டதால், செயின்ட் கிட்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.