
ரோஹித் சர்மா விவகாரத்தை சரியாகக் கையாளாததால், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ மறுபரிசீலனை செய்து வருகிறது.
அகார்கரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அவருக்குப் பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மண் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பை திட்டங்களில் தொடர்ந்து இடம்பெறுவார் என்று பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார்.