குருவின் ஆதிக்கம் கொண்ட மீனம் ராசியினருக்கு இன்றைய நாள் மன அமைதியும் மகிழ்ச்சியும் தரும் நாளாக அமையும்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதோடு உறவினர்களின் வருகையால் இல்லத்தில் களை கட்டும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் அனைத்து வேலைகளும் எளிதில் முடியும்.