/nakkheeran/media/media_files/2026/09/30/286-2026-09-30-12-01-19.jpg)
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் முதல் 3 நிமிடக் காட்சி யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சாகாவரம் பெற்று 300 வருடங்களுக்கு மேல் வாழும் நிவின் பாலி அஞ்சலியைத் தேடும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.