International
ஈரான் அரசு மற்றும் ஊடக நிறுவனத்திற்கு இடையே மோதல்

ஈரான் அரசு மற்றும் ஊடக நிறுவனத்திற்கு இடையே மோதல்

Puthiyathalaimurai23h
THE BRIEF
1

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி அனுமதி அளித்ததாக அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆற்றிய உரையை, அரசு ஊடகமான IRIB நீக்கியதால் மோதல் வெடித்துள்ளது.

2

தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே அந்தப் பகுதியை நீக்கியதாக IRIB விளக்கம் அளித்துள்ள நிலையில், உண்மையை மறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

3

வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தனது பேட்டிகளின் முக்கிய பகுதிகள் ஒளிபரப்பப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் ஈரானின் அதிகார மையங்களுக்குள் நிலவும் பிளவை வெளிப்படுத்தியுள்ளது.