Sports
குளோபல் சூப்பர் லீக்: அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன்

குளோபல் சூப்பர் லீக்: அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன்

Daily Thanthi2h
THE BRIEF
1

கயானாவில் நடைபெற்ற குளோபல் சூப்பர் லீக் 2026 இறுதிப்போட்டியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2

முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு சுருண்ட நிலையில், யூனிகார்ன்ஸ் அணியும் 79 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

3

கடந்த ஆண்டு ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்ற அமேசான் வாரியர்ஸ், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.