Sports
மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி அறிவிப்பு; சூர்யகுமார் புறக்கணிப்பு

மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி அறிவிப்பு; சூர்யகுமார் புறக்கணிப்பு

myKhel tamil52m
THE BRIEF
1

2026-27 சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் துணை கேப்டனாக 19 வயது ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

2

மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் ரஞ்சி அணியில் இருந்து தேர்வுக்குழுவால் அதிரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

3

மும்பை அணியின் கேப்டனாக அனுபவ பேட்டர் சித்தேஷ் லாட் நியமிக்கப்பட்டுள்ளார்.