
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும், வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.