
அருளானந்து தயாரிப்பில், இரண்டு விதமான காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படம் அக்டோபர் 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் யுவராஜ் இயக்கியுள்ள இப்படம் காதலை புதிய கோணத்தில் அணுகும் படமாக இருக்கும் என திரைத்துறையினர் பாராட்டியுள்ளனர்.