Entertainment
Avengeres Endgame சாதனையை முறியடித்த படம்

Avengeres Endgame சாதனையை முறியடித்த படம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

Avengers: Endgame திரைப்படம் உலகளவில் 2.925 பில்லியன் டாலர் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2

இதன் மூலம் ஜேம்ஸ் கேமரூனின் Avatar திரைப்படத்தின் 2.923 பில்லியன் டாலர் வசூல் சாதனையை முந்தியுள்ளது.

3

சமீபத்திய திரையரங்கு மறுவெளியீட்டிற்குப் பிறகு இந்த வசூல் மாற்றம் நிகந்துள்ளது.