
Avengers: Endgame திரைப்படம் உலகளவில் 2.925 பில்லியன் டாலர் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் ஜேம்ஸ் கேமரூனின் Avatar திரைப்படத்தின் 2.923 பில்லியன் டாலர் வசூல் சாதனையை முந்தியுள்ளது.
சமீபத்திய திரையரங்கு மறுவெளியீட்டிற்குப் பிறகு இந்த வசூல் மாற்றம் நிகந்துள்ளது.