இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (CPI) ஆகஸ்ட் மாதத்தில் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமே இந்த பணவீக்க உயர்விற்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) 9.92 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.