Economy
மாருதி சுஸுகியின் தானியங்கி சிஎன்ஜி காா்கள் அறிமுகம்

மாருதி சுஸுகியின் தானியங்கி சிஎன்ஜி காா்கள் அறிமுகம்

dinamani1h
THE BRIEF
1

மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட், டிசையா், பலீனோ ஆகிய பிரபல மாடல்களில் புதிய தானியங்கி (ஆட்டோமெட்டிக்) எஸ்-சிஎன்ஜி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

2

இதில் டிசையா் தானியங்கி எஸ்-சிஎன்ஜி காா் ஒரு கிலோவுக்கு 36.47 கி.மீ. மைலேஜ் தருவதுடன், இதன் அறிமுக விலையாக ரூ.8.53 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3

புதிய தானியங்கி சிஎன்ஜி மாடல்களின் அறிமுகத்தைத் தொடா்ந்து, பசுமை வாகன விற்பனை இலக்கை 10 லட்சமாக மாருதி சுஸுகி உயா்த்தியுள்ளது.