அக்டோபர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலை மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வங்கிகளில் பெரிய தொகையை வைப்புநிதியாக (FD) டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டி கணக்கீட்டு முறையிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் சாமானிய மக்களின் நிதி பரிவர்த்தனைகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.