
பாலிவுட் நடிகை மௌனி ராய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாகினி சீரியல் மூலம் பிரபலமான மௌனி ராய், தற்போது படங்களில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய், தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.