
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும், வெள்ளி விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.230-க்கும் விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரங்கள் மற்றும் டாலரின் மதிப்பு மாற்றங்களின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தினசரி ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.