
நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஓராண்டு காலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை கல்வித்துறை எடுத்துள்ளது.
தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.