ப்ளூ கிளவுட் சாஃப்டெக் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ஒப்பந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் உயர்வைக் கண்டுள்ளன.
தொழில்நுட்பத் துறையில் இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.