Indian Politics
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Daily Thanthi1h
THE BRIEF
1

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.

2

போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரை முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பிரதமர் மோடி, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

3

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் திறந்து வைக்கிறார்.